Pinned toot

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி - கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர்


0

தேவைப்பட்டால் நானும், கமலும் இணைவோம் - நடிகர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை ரஜினியும், கமலும் இணைந்து சந்திக்க திட்டம்

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, ரஜினி, கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாக தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பானை டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும்

- உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

வரும் மார்ச் இறுதிக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விற்கப்படும்.

- நிர்மலா சீதாராமன்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து முன்னிலை!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா.

அனில் அம்பானியுடன் மற்ற இயக்குநர்கள் சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி, சுரேஷ் ரங்காச்சரும் ராஜினாமா

உதயநிதி ஸ்டாலினுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீ ரெட்டி பேட்டி

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம் - தமிழக அரசு

அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்ஸூக்கு பண்பின் சிகரம் விருது, வீரத்தமிழன் பட்டம் வழங்கப்பட்டது..

'தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது'

- நடிகர் கமல்ஹாசன்

ரஜினி கூறியது போல தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்

- மு.க அழகிரி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள்

- பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி

17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கலைந்தது குறிப்பிடத்தக்கது

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்

புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள், கட்டுக்கட்டாக பழைய 500, 1000 கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்த தெலங்கானா போலீசார்

Show more
Masthead

All the news that's fit to toot. Sign up here.